தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் – ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ – தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகள்! பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணனுக்கும் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் – ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ – தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகள்! பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார். உடன்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.
கோவை பொதுக் கூட்டத்தில்
தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்தோர்