உப்பும் மசாலாவும் சேர்ந்த சோளப்பொரிக்கு 12 விழுக்காடு, இனிப்பு சேர்த்த சோளப்பொரிக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டியாம்!
இதற்கு விளக்கம் கொடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சோளப் பொரியோடு இனிப்பு சேர்ந்த பிறகு அது மிட்டாய் ரகத்தில் சேர்க்கப்படுகிறது.
ஆகவே, அதற்கு மிட்டாய் களுக்கான 18 விழுக்காட்டை ஜிஎஸ்டியாக சேர்த்தேன் என்றார்.
மிகவும் நகைச்சுவையாக இருக்கும் இந்த ஜிஎஸ்டி வகையை சமூக வலைத் தளங்களில் நையாண்டி செய்து வருகின்றனர்.
அதில் சில.
வெறும் சோளப்பொரிக்கு 5 விழுக்காடு
Leave a Comment