கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியது குற்றமா?
தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கி ஆடைகளை களைந்து அவமானப்படுத்திய ஹிந்து அமைப்பினர்
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பரிசு கொடுத்த தனியார் நிறுவன ஊழியரை அடித்து உதைத்த ஹிந்து அமைப்பினர்
‘‘நான் ஒரு ஹிந்து – குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்கு இனிப்பு வழங்க கிறிஸ்துமஸ் தாத்தாவேடம் அணிந்துள்ளேன்” என்று கூறியும் கேட்காமல் அவரின் ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்தியதால் கண்ணீர்விட்டு அழுத தனியார் உணவு வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்.