ஈரோடுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்றனர். (ஈரோடு – 24.12.2024)
கோபிசெட்டிபாளையம் மாவட்ட இளைஞரணி தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.
குருவாரெட்டியூர் தோழர்கள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியை ஈட்டி கணேசன் நடத்தி பகுத்தறிவு விழிப்புணர்வு ஊட்டினார்.
கடலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (கடலூர் – 23.12.2024).
புதுச்சேரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாநில தலைவர் சிவ. வீரமணி தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (புதுவை – 23.12.2024).
கோபி மாவட்ட துணைத் தலைவர் பொன்முகிலன் பேரனுக்கு தமிழர் தலைவர் இனியன் என பெயர் சூட்டினார். (கோபிசெட்டிபாளையம், 25.12.2024)