முதல் நாள்: 28.12.2024
இடம்: திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி நிலையவளாகம், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி
வரவேற்புரை: ஆர். தமிழ்செல்வன்
(தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
சிறப்பு விருந்தினர்கள்: சுதேஷ் கோதேராவ்
(பொதுச்செயலாளர், FIRA), நரேந்திர நாயக் (தலைவர், FIRA)
தந்தைபெரியார் நூல்களை(“Periyar Thoughts”) வங்கமொழியில் – சுப்ரியா தருன்லேகா பந்தோபத்யாய, பஞ்சாப் மொழியில் – முனைவர் ஜஸ்வந்த் ராய், மலையாளத்தில் – லால் சலாம் மொழிபெயர்த்த அறிஞர்களை மரியாதை செய்யும் நிகழ்வு
துவக்க உரை: கவிஞர் கலிபூங்குன்றன்
(துணைத்தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: ஆசிரியர் கி வீரமணி
டி.கே.எஸ்.இளங்கோவன்
நன்றி உரை: ஹர்சந்த் பிந்தர் (பொருளாளர், FIRA)
இரண்டாம் நாள்: 29.12.20214
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாநாட்டிற்கு வருகை புரியும் விருந்தினர்களை திருச்சி, திருவெறும்பூரில் அமையவிருக்கும் பெரியார் உலகம் பகுதியை பார்வையிட அழைத்துச்செல்கிறார்.
10.30 மணி அளவில் மீண்டும் மாநாட்டு நிகழ்வுகள் துவக்கம்
நிகழ்வைத் துவக்கிவைத்து உரை: கோ.கருணாநிதி
சிறப்புரை: சா,சி.சிவசங்கர்
(தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர்)
”மதச்சார்பற்ற,அறிவியல்பூர்வமான, சுயமரியாதை கொண்ட புத்துலகை நோக்கி” – ஆசிரியர் கி.வீரமணி
இரண்டாம் நாள் மாநாட்டின் இந்தியா முழுவதிலுமிருந்து வருகை தரும் விருந்தினர்களும் பல்வேறு தலைப்புகளின் சிறப்புரையாற்ற உள்ளனர்.
மாலை பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் (FIRA) நடைபெறும்
நன்றி உரை கவிஞர் மீனாட்சி சுந்தரம் செயலாளர் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு