பழனி: மாலை 6.00 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், ஆர்.எப்.ரோடு, பழனி * தலைமை: மா.முருகன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: இரா.வீரபாண்டியன் (தலைமைக் கழக அமைப்பாளர்), வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்) * எழுச்சியுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), இ.பெரியசாமி (ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், துணைப் பொதுச் செயலாளர், திமுக), அர.சக்கரபாணி (உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், திமுக), இ.பெ.செந்தில்குமார் (பழனி சட்டமன்ற உறுப்பினர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், திமுக), ஆர்.சச்சிதானந்தம் (திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்) * நன்றியுரை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * ஏற்பாடு: பழனி மாவட்ட திராவிடர் கழகம்.
29.12.2024 ஞாயிற்றுக்கிழமை
அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) 13ஆவது மாநாடு
மதச்சார்பற்ற, அறிவியல் சிந்தனையும், சுயமரியாதையும் மிக்க
புதிய உலகை நோக்கி மக்கள் அரங்கம்
திருச்சி: மாலை 6.00 மணி * இடம்: புத்தூர் நால்ரோடு, திருச்சி * வரவேற்புரை: வி.மோகன் * முன்னிலை: முனைவர் சுடேஷ் கோடேராவ், ஆவெங்கடேசன், பேராசிரியர் மு.சு.கண்மணி, வா.தமிழ் பிரபாகரன், மு.சேகர், மலர்மன்னன், இளவரசி சஙகர், வி.சி.வில்வம், ஞா.ஆரோக்கியராஜ், அண்ணா.சரவணன் * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: ஆ.இராசா எம்.பி., இனமுரசு சத்யராஜ், பேராசிரியர் நரேந்திர நாயக் * நிறைவுரை: கி.வீரமணி (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை:
பா.லெ.மதிவாணன் * விழா ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தமிழ்நாடு.
26.12.2024 வியாழக்கிழமை
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
அறந்தாங்கி: மாலை 6 மணி * இடம் : சந்தைப்பேட்டை அருகில் * தலைமை: ஆ.வேல்சாமி (நகர கழக தலைவர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் இரா.குமார் (நகர கழக செயலாளர்) * முன்னிலை: க.மாரிமுத்து (மாவட்ட கழக தலைவர்), ச.குமார் (மாவட்ட கழக செயலாளர்)
* சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்), இரா.செந்தூர் பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: பகுத்தறிவு பால்ராஜ் * நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சோம.நீலகண்டன் – மந்திரமா? தந்திரமா? நடைபெறும்.
இராஜக்கமங்கலம்: மாலை 5:30 மணி * இடம் : புத்தளம் சந்திப்பு * வரவேற்புரை: எஸ்.பிரதாப்சிங் (புத்தளம் பேரூர் செயலாளர், திமுக) * தலைமை: ஆ.லிவிங்ஸ்டன் (ஒன்றிய செயலாளர், திமுக) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஞா.பிரான்சிஸ் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட தலைவர்)
* வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 18 வெளியீட்டு உரை: மேயர் ரெ.மகேஷ் (குமரி(கி) மாவட்ட கழக செயலாளர்) * நூல் அறிமுக உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: க.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), நாகை மு.இளமாறன் (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்) * நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)
27.12.2024 வெள்ளிக் கிழமை
மந்தைவெளி: மாலை 6.30 மணி * இடம்: செயின்ட்மேரீஸ் பாலம், மந்தைவெளி, சென்னை * தலைமை: இரா.மாரிமுத்து (இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்) * வரவேற்புரை: பெரியார் யுவராஜ் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (வழக்குரைஞரணி தலைவர்), இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (கழக செயலவைத் தலைவர்), த.வேலு (மயிலை சட்டமன்ற திமுக உறுப்பினர், மாவட்ட செயலாளர்), நந்தனம் மதி (பகுதி செயலாளர், மாமன்ற திமுக உறுப்பினர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: க.விஜயராஜா * மாலை 5 மணி: அறிவுமானனின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.
விளாத்திகுளம்: மாலை 6.00 மணி * இடம்: விளாத்திகுளம், எம்.ஜி.ஆர். சிலை அருகில்
* தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்)
* வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சு.காசி (மாவட்டக் காப்பாளர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.),
* தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் காப்பாளர்) * விளக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம், திமுக சட்டமன்ற உறுப்பினர்) * சிறப்புரை: முனைவர் க.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: த.நாகராஜ் (மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்)
திருப்பத்தூர்: மாலை 5.00 மணி * இடம்: திருப்பத்தூர் தென்மாபட்டு, வைக்கம் வீரர் படிப்பகம் அருகில்
* வரவேற்புரை: பெரு.இராசாராம் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: இரா.புகழேந்தி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ஜெ.தனபால் (மாவட்டத் துணைத் தலைவர்), மணிமேகலை சுப்பையா (சிவகங்கை மாவட்ட கழக மகளிரணித் தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்டக் காப்பாளர்) * சிறப்புரை:
கே.ஆர்.பெரியகருப்பன் (கூட்டுறவுத் துறை அமைச்சர்), பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை, மாநில செயலாளர், திராவிடர் கழகம்), கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: மு.தமிழ்வாணன் (மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர்). * ஏற்பாடு: சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகம்.
திருநள்ளாறு: மாலை 6.00 மணி * இடம்: திருநள்ளாறு, கடை வீதி * வரவேற்புரை: ஜெ.செந்தமிழன் (காரை மாவட்ட கழக துணை செயலாளர்) * தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ந.அன்பானந்தன் (பொதுக்குழு உறுப்பினர்), க.பதிசெயசங்கர் (பொதுக்குழு உறுப்பினர்) * வைக்கம் வெற்றி முழக்கம்: சு.சிங்காரவேலு (கழக பேச்சாளர்),
சிவ.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாநிலம்), நாத்திக.பொன்முடி (மாநில கழக இளைஞரணி செயலாளர்), ஏ.எம்.எச்.நாஜீம் (மேனாள் அமைச்சர், திமுக மாநில அமைப்பாளர், காரை தெற்கு தொகதி சட்டமன்ற உறுப்பினர்), மு.நாகதியாகராஜன் (திமுக சட்டமன்ற உறுப்பினர், நிரவி,திருபட்டினம் தொகுதி), இரா.கமலக்கண்ணன் (மேனாள் அமைச்சர், காங்கிரஸ் துணைத் தலைவர், புதுச்சேரி மாநிலம்), அரசு.வணங்காமுடி (விசிக அரசியல் குழு மாநில துணைத் தலைவர்), மதியழகன் (காரைக்கால் மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட்), தமீம் (காரைக்கால் மாவட்ட செயலாளர், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சோ.அம்பலவாணன் (காரைக்கால் மாவட்ட செயலாளர், மதிமுக), அப்துல் நசீர் (காரைக்கால் மாவட்ட தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), அப்துல் ரஹீம் (காரைக்கால் மாவட்டத் தலைவர், மமக), பொன்பன்னீர்செல்வம் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், காரைக்கால்) * நன்றியுரை:
மு.பி.பெரியார்கணபதி (காரை மாவட்ட கழக இளைஞரணி தலைவர்)
இராசபாளையம்: மாலை 6.00 மணி * இடம்: சவகர் திடல், இராசபாளையம் * தலைமை:
இரா.பாண்டிமுருகன் (இராசை. நகரச் செயலாளர்) * வரவேற்புரை: இரா.கோவிந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பா.அசோக் (மாவட்டத் தலைவர், ப.க.), தி.ஆதவன் (விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: கு.போத்திராஜ் (திருவி. ஒன்றிய அமைப்பாளர்) * மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி – பூ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்)
சிதம்பரம்: மாலை 6.00 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை, மேல வீதி, சிதம்பரம் * தலைமை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: கோவி.குணசேகரன் (நகர கழக தலைவர்) * முன்னிலை: கே.ஆர்.செந்தில்குமார் (நகர்மன்ற தலைவர், நகர திமுக செயலர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), பேராசிரியர்
பூ.சி.இளங்கோவன் (கழக பேச்சாளர்),
த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்), சு.பெ.தமிழமுதன் * நன்றியுரை: இரா.பொய்யாமொழி (நகர செயலர், சிதம்பரம்)
28.12.2024 சனிக்கிழமை
போடி – தந்தைபெரியார் குருதிக்கொடை கழகம் நடத்தும் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் – பகுத்தறிவுப் போராளி, தகைசால் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளான சுயமரியாதை மனிதநேய நாளையொட்டி மாபெரும் 24ஆம் ஆண்டு 25ஆவது குருதிக்கொடை முகாம்
போடி: காலை 10 மணி முதல் 2 மணி வரை
* இடம் : சிறீகணேஷ் ஆரம்பப்பள்ளி, அம்மா உணவகம் எதிர்சந்து, தந்தை பெரியார் சிலை அரங்கில், போடி. * வரவேற்புரை: பி.பேபி சாந்தாதேவி (செயலாளர், பெரியார் சேவை மய்யம்) * தலைமை: ஏ.பாலாஜி (தேனி பகுதி பொருளாளர், சந்தியாஸ் எக்ஸ்போர்ட், போடி) * தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் பற்றி: ச.இரகுநாகநாதன் (தலைவர், தந்தை பெரியார் குருதி, விழி, உடல் கொடை கழகம், எரிவாயு தகன மயானம், தேனி மாவட்ட திராவிடர் கழகம், போடி), ஆனந்த் சீனிவாசன் (ட்ரஸ்ட்டி, ஏ.சுப்பன்செட்டியார் தர்மசத்திரம், போடி), எஸ்.ஆர்.பழனிக்குமார் (85 முறை குருதி கொடுத்த வள்ளல், குமார் ஏஜென்சிஸ்) * துவக்கி வைப்பவர்: ஆர்.புருஷோத்தமன் (திமுக, போடி நகர செயலாளர்) * சான்றிதழ் வழங்கி உரை: இராஜேஸ்வரி சங்கர் (நகர்மன்ற தலைவர், போடி), கிருஷ்ணவேணி பச்சையப்பன் (நகர்மன்ற துணைத் தலைவர், போடி) * சிறப்பு அழைப்பாளர்கள்: பி.கோபிநாத் (போடி நகர் காவல்துறை ஆய்வாளர்), எஸ்.பார்கவி (ஆணையாளர், போடிநாயக்கனூர் நகராட்சி)