பார்ப்பனர்களை நாம் பிராமணர்கள் என்று ஒப்புக் கொண்டதாகக் காட்டுவதோ அல்லது நாம் அவர்களைப் பிராமணர்கள் என்று அழைப்பதோ, சொல்வதோ, ஆதாரங்களில் எழுதுவதோ ஆகிய காரியங்கள் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகவும், நமது கருத்துக்கும் ஆசைக்கும் முரணாக நடந்ததாகவும் ஆகிறது.
(‘குடிஅரசு’ 17.4.1948)