சுயமரியாதைச் சுடரொளி கடலூர் சு. அறிவுக்கரசு – இரஞ்சிதம் ஆகியோரது பெயர்த்தியும், ஆ.வில்வநாதன் – அருளரசி ஆகியோரது மகளுமான அ.வி. பாமகளுக்கும், சுயமரியாதைச் சுடரொளி த.க. நடராசன் – குஞ்சிதம் ஆகியோரது பெயரனும், தஞ்சை – கரந்தை த.ந. கண்ணுதுரை – சுசீலா ஆகியோரது மகனுமான ந.க. எழிலனுக்கும் ஜாதி மறுப்பு, வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: இள. புகழேந்தி, நா. நாட்ராயன், டாக்டர் கே.அய். மணிரத்தினம், வீ.அன்புராஜ், துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சுதா அன்புராஜ். (கடலூர், 23.12.2024).
அ.வி. பாமகள் – ந.க. எழிலன் ஆகியோர் ஜாதி மறுப்பு, வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
Leave a Comment