நாள்: 24.12 .20224 செவ்வாய் காலை 9.30 மணி
இடம்: பெரியார்மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில்
தலைமை: மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்டத் தலைவர்
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாருடைய நினைவு நாளான டிசம்பர் 24 அன்று காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் உள்ள தந்தை பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், அதனைத் தொடர்ந்து பெரியாருடைய நூல்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி உள்ளதால் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.
– கோ.வெற்றி வேந்தன்
மாவட்டச் செயலாளர்
திராவிடர்கழகம் குமரிமாவட்டம்