நாள் : 25.12.2024 புதன்கிழமை
நேரம் : மாலை 4.00 மணி
இடம் : சிறீ முத்து மஹால்
திருமண மண்டபம், கோபி.
தலைமை: எஸ்.வி. சரவணன்
தலைவர், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
வரவேற்புரை: பி.என்.நல்லசாமி
மேனாள் நகர் மன்றத் தலைவர். கோபி.
படத்தை திறந்து வைத்து இரங்கல் உரை:
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்.
நினைவேந்தல் இரங்கல் உரை:
மாண்புமிகு சு.முத்துச்சாமி
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
கே.சுப்பராயன்
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்
ஏ.பி.சி.வி.சண்முகம், துணைத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,
என். நல்லசிவம் மாவட்ட செயலாளர், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக.
ஏ.ஜி.வெங்கடாச்சலம் அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர்,
கே.எம். பாலசுப்பிரமணியம்
மேனாள் மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
என்.ஆர். நாகராஜ் நகர்மன்றத் தலைவர்,கோபி.
என். சிவராஜ் மாவட்ட செயலாளர், கொ.ம.தே.க கே.கே. சேது பாஸ்கர் மாவட்ட செயலாளர், மதிமுக, கோபி.
கே. பெருமாள் தாலுகா செயலாளர், சிபிஎம்
ஜி.சி. சிவக்குமார்
மாவட்ட செயலாளர், மக்கள் நீதி மய்யம், கோபி,
மு.சென்னியப்பன்
தலைவர், மாவட்ட திராவிடர் கழகம், கோபி
பிரினியோ கணேஷ்
நகர செயலாளர், அ.தி.மு.க. கோபி.
சம்சுதின் நகரத் தலைவர், மனித நேய மக்கள் கட்சி.
மகபூத் பாஷா நகரத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.,
எம். ஆனந்தகுமார்
தொகுதி பொறுப்பாளர், தமிழக வெற்றிக் கழகம்
சுப்பிரமணியம் நகர செயலாளர், தே.மு.தி.க
ஷேக் முகைதீன்
மாநில சிறுபான்மை பிரிவு தலைவர், பா.ம.க,
பெ. பொன்னுச்சாமி
மாவட்ட செயலாளர், ஆதித் தமிழர் பேரவை.
நன்றியுரை:
பி.உதயகுமரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்
ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

Leave a Comment