மதுரை: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி, மதுரை * தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) *வரவேற்புரை: மு.மாரிமுத்து (பகுதிச் செயலாளர்) * முன்னலை: தே.எடிசன்ராசா (மாவட்டக் காப்பாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) * நினைவுநாள் உரை: அ.வேங்கைமாறன் * நூல்களைப் பேசுவோம்: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை) * ஏற்புரை: நூல் ஆசிரியர்: ஆஸ்திரேலியா தினகர ஞானகுருசாமி (சனாதனத்தை எதிர்க்கும் சாமானியன்.
24.12.2024 செவ்வாய்க்கிழமை
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
திருவாரூர்: மாலை 6 மணி * இடம்: பனகல் சாலை, திருவாரூர் * வரவேற்புரை: கா.சிவராமன் * இணைப்புரை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாநில வி.தொ.அணி செயலாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: வீ.மோகன் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: பூண்டி கே.கலைவாணன் (சட்டபேரவை உறுப்பினர், திமுக), இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச் செல்வி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்).
25.12.2024 புதன்கிழமை
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
செய்யாறு: மாலை 6.30 மணி * இடம்: ஆரணி கூட்டுச் சாலை, செய்யாறு * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: தி.காமராசன் (நகர தலைவர்) * அறிமுக உரை: அண்ணா.சரவணன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: காஞ்சி முனைவர் பா.கதிரவன், பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்), சுதா வாசுதேவன் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: தங்கம் கே.பெருமாள்.
சங்கராபுரம்: மாலை 5.00 மணி * இடம்: தில்லை மா.கோதண்டம் நினைவு மேடை, சங்கராபுரம் பேருந்து நிலையம் *தலைமை: முனைவர் ம.சுப்பராயன் (காப் பாளர்) * வரவேற்புரை: மா.ஏழுமலை * முன்னிலை: ரோஜா ரமணி துரைதாகப் பிள்ளை, ந.ஆறுமுகம் * தொடக்கவுரை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்), கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), ஆ.இலட்சுமிபதி, தி.பாலன் * நன்றியுரை: கலைஅன்பரசு.
காரைக்குடி: மாலை 5.30 மணி * இடம்: ராஜீவ் காந்தி சிலை அருகில், காரைக்குடி * வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) * தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை, மாநில செயலாளர்), கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்)* நன்றியுரை: ஆ.பழனிவேல் ராசன் (மாநகரத் துணைத் தலைவர்).
தாராபுரம்: மாலை 6 மணி * இடம்: அண்ணா சிலை, தாராபுரம் * தலைமை: இரா.சின்னப்பதாசு * வரவேற்புரை: பு.முருகேசு * தொடக்கவுரை: க.கிருஷ்ணன், ஜெ.தம்பி பிரபாகரன், நா.சக்திவேல் * சிறப்புரை: தே.நர்மதா (கழக பேச்சாளர்) * நன்றியரை: தி.க.சித்திக் (நகர செயலாளர்)
வள்ளியூர்: இரவு 7 மணி * இடம்: திருவள்ளுவர் கலையரங்கம், வள்ளியூர் * தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: ந.குணசீலன் (நகர தலைவர், ப.க.) * முன்னிலை: இரா.காசி, செ.சந்திரசேகரன் * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: முனைவர் அதிரடி கஅன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: பெ.நம்பிராஜன்.
திருமுதுகுன்றம்: மாலை 5 மணி * இடம்: திலீபன் சதுக்கம், பாலக்கரை * வரவேற்புரை: ந.பசுபதி * தலைமை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: வை.இளவரசன் (காப்பாளர்), த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஆ.வந்தியத்தேவன் (மாநில கொள்கை விளக்க அணி செயலாளர், மதிமுக), எழுத்தாளர் இமையம், சங்கவி முருகதாஸ் (நகர்மன்றத் தலைவர் (திமுக), எஸ்.ஜி.இரமேஷ்பாபு (சிபிஎம்), பி.ஆர்.நீதிவள்ளல் (விசிக), எஸ்.இராமு (திமுக), முத்து.கதிரவன், கே.எம்.குமரகுரு (சிபிஎம்), க.செல்வமணி (திமுக) * நன்றியுரை: செ.பெரியார் மணி.
கீழ்வேளூர்: மாலை 5 மணி * இடம்: கீழ்வேளூர் * வரவேற்புரை: பாவா.ஜெயக்குமார் * தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: பா.கோவிந்தராஜ், ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்), கா.பழனியப்பன் (திமுக) * இணைப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * உரையாற்றுவோர்: என்.கவுதமன் (திமுக), வி.பி.மாலி (சட்டமன்ற உறுப்பினர், சிபிஎம்), இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), வீ.மோகன் (தலைமை கழக அமைப்பாளர்), ஆர்.என்.அமிர்தராஜா (காங்கிரஸ்), வி.மாரிமுத்து (சிபிஎம்), சிவகுரு பாண்டியன் (சிபிஅய்), வெ.சிறீதரன் (மதிமுக), நாக.அருட்செல்வன் (விசிக), ஓ.எஸ்.இப்ராஹிம் (மமக) * நன்றியுரை: ரெ.பாக்கியராஜ்.
மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் * தலைமை: கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சு.வேலுச்சாமி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: கோவை.க.வீரமணி (கழக பேச்சாளர்),
இரா.அன்புமதி (கழக பேச்சாளர்)* நன்றியுரை: வெ.சந்திரன்.