21.7.2023 வெள்ளிக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, ‘முத்தமிழ் அறிஞர்’ கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள்
👉 21.7.2023 வெள்ளி – கரந்தை, 24.7.2023 திங்கள் – கீழவாசல் – சிறப்புரை: இராம.அன்பழகன்.
👉 25.7.2023 செவ்வாய் – நாஞ்சிக்கோட்டை சாலை, 26.7.2023 புதன் – பாலாஜி நகர் – சிறப்புரை: பூவை.புலிகேசி.
👉 27.7.2023 வியாழன் – ஆர்.ஆர்.நகர் – சிறப்புரை: இரா.பெரியார் செல்வன்
👉 கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர், பொது மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.
👉 இவண்: தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்.
22.7.2023 சனிக்கிழமை
சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
சிதம்பரம்: மாலை 4.00 மணி ⭐ இடம்: கீழ்புவனகிரி, பங்காளத்தான் சந்து (நெடுமாறன் இல்லம்) ⭐ தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) ⭐ வரவேற்புரை: அ.செங்குட்டுவன் ⭐ முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), யாழ்திலீபன் (மாவட்ட இணை செயலாளர்) ⭐ கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநில பகுத்தறி வாளர் கழக தலைவர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) கு.ரஞ்சித்குமார் (தணிக்கையாளர், மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ நன்றியுரை: பேராசிரியர் திருமாவளவன் ⭐ இவண்: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், சிதம்பரம் கழக மாவட்டம்.
மதுரை மாவட்ட மேலூர் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 5.00 மணி ⭐ இடம்: 49, லெ.வீரமணி இல்லம், மண்கட்டி தெப்பக்குளம் சாலை, மேலூர், மதுரை ⭐ தலைமை: லெ.வீரமணி (மேலூர் கழக தலைவர்)⭐ முன்னிலை: சுப.தனபாலன் (மாவட்ட காப்பாளர்), ஜெயராமன் (பெரியார் பெருந்தொண்டர்), பெரியசாமி (துணைத் தலைவர், மேலூர்) ⭐ வரவேற்புரை: பெ.பாக்கிய லெட்சுமி (மகளிரணி தலைவர்) ⭐ தொடக்கவுரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) ⭐ வழிகாட்டுதல் சிறப்புரை: முனைவர் வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர்) ⭐ ஆலோசனை உரை: பு.கணேசன் (இளைஞரணித் தலைவர்), பெ.தமிழ் மணி (இளைஞரணி செயலாளர்), பெ.தமிழ்நிலா (மகளிர் பாசறை செயலாளர்) ⭐ பொருள்: தலைமை செயற்குழு கழக கொள்கை வளர்ச்சி வழிகாட்டுதலை நமது ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒருங்கிணைந்து நிறை வேற்றுதல் குறித்து ⭐ நன்றியுரை: ஜெ.பாலா (மாவட்ட செயலாளர்).
மதுரவாயல் பகுதி திராவிடர் கழகம் நடத்தும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்
மதுரவாயல்: மாலை 6.00 மணி ⭐இடம்: மதுரவாயல் இ.பி. அலுவலகம் அருகில், மதுரவாயல், சென்னை ⭐ வரவேற்புரை: சு.நாகராஜன் (கழக செயலாளர், மதுரவாயல்) ⭐தலைமை: சு.வேல்சாமி (கழகத் தலைவர், மதுரவாயல்) ⭐முன்னிலை: அ.அண்ணா நிசார் (துணைத் தலைவர், மதுரவாயல் திராவிடர் கழகம்), நா.கீதா (மகளிரணி தலைவர், மதுரவாயல்) ⭐ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ நன்றியுரை: கு.சந்திரசேகர் (அமைப்பாளர், மதுரவாயல்) ⭐ குறிப்பு: துவக்கத்தில் புதிய உலகம் கலைக் குழுவின் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெறும்.
23.7.2023 ஞாயிற்றுகிழமை மதுரை உசிலம்பட்டி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
திருமங்கலம்: மாலை 5.00 மணி ⭐ இடம்: காநதி மகால், தெற்குத் தெரு, திருமங்கலம் ⭐ வரவேற்புரை: ஏ.பி. சாமிநாதன் (மதுரை உசிலை மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்) ⭐ தலைமை: த.ம.எரிமலை (மதுரை உசிலம் பட்டி கழக மாவட்டத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மதுரை உசிலம்பட்டி கழக மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: அழ.சிங்கராசா (மதுரை உசிலம்பட்டி கழக மாவட்ட துணைத் தலைவர்), து.சந்திரன் (மதுரை உசிலை கழக மாவட்ட துணை செயலாளர்), அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ சிறப்புரை: நா.கணேசன் (மாநில வழக்குரை ஞரணி துணை செயலாளர்) ⭐ வழிகாட்டுதலுரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) ⭐ பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், கிராமங்கள் தோறும் புதிய கிளைகளை உருவாக்குதல், கழக பிரச்சாரக் கூட்டங்கள் ஒவ்வொரு ஒன்றிய, நகரங்களிலும் நடத்துதல்.
24.7.2023 திங்கள்கிழமை
ச.சூர்யகலா நினைவேந்தல் படத்திறப்பு
வேலூர்: காலை 10.00 மணி ⭐ இடம்: ஜானகி மகால், பாகாயம், வேலூர்⭐ தலைமை: பெரியார் பெருந்தொண்டர் ஆர்.நரசிம்மன் (திராவிடர் கழக திருப்பத்தூர் மாவட்ட காப்பாளர்) ⭐ படத்தை திறந்து வைத்தல்: கே.சி. எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்) றீ நினைவேந்தல் உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: ந.சந்திரசேகரன்.
29.7.2023 சனிக்கிழமை நூல் வெளியீட்டு விழா
சென்னை: காலை 10.00 மணி ⭐ இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், நூல் வெளியீட்டு அரங்கம், கோட்டூர்புரம், கோட்டூர்புரம், சென்னை ⭐ தலைமை: நீதியரசர் பெ.ர.சிவகுமார் (தலைவர், தமிழ்நாடு ஆதி திராவிடர் & பழங்குடிகள் மாநில ஆணையம்) ⭐ நூல் வெளியிட்டு சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் (தலைவர், சமூகநீதிக் கண்காணிப்பு குழு) ⭐ நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை: மனுஷ்யபுத்திரன் (தலைவர், மாநகர நூலக ஆணைக் குழு) றீ நூல் குறித்து சிறப்புரை: வழக்குரைஞர் அஜிதா (மனித உரிமை & பெண்ணிய செயற்பாட்டாளர்) றீ ஏற்புரை: கோ.ரகுபதி (தொகுப் பாசிரியர்)