23.12.2024 திங்கள் கிழமை
சேலம்: மாலை 5 மணி
இடம்: மகிழ் இல்லம், 55/29, சவுண்டம்மன் கோயில் தெரு, அம்மாபேட்டை, சேலம்
பொருள்: தலைமைக் கழகம் அறிவித்த படி, வைக்கம் வெற்றி முழக்கம் – டிசம்பர் 31 அன்று சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்தல்
தலைமை: வீரமணி ராஜு, சேலம் மாவட்ட தலைவர்
வரவேற்புரை: சி பூபதி, சேலம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்
முன்னிலை: கா. நா. பாலு, தலைமை கழக அமைப்பாளர், கி. ஜவகர், கழக காப்பாளர்
பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.