திராவிடர் கழக மேனாள் பொதுச் செயலாளர் “பெரியார் ஊழியன்” துரை.சக்ரவர்த்தி அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி
(24.12.2024) “விடுதலை” நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி!
நினைவு நாள் நன்கொடை
Leave a Comment