என்னைப் போன்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருத்தத்தில் உள்ளனர். வேலையின்மை, விலைவாசி உயர்வு, மணிப்பூர், சம்பல் வன்முறை என நாடாளு மன்றத்தில் விவாதிக்கவேண்டியவை நிறைய இருந்தன. ஆனால் எங்கள் ஜனநாயக கடமையை ஒன்றிய அரசு நிறைவேற்றவிடவில்லை.
சசி தரூர்,
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்