தட்கல் முறையில் தனித் தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது.
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்க தவறியவர்கள், தட்கல் முறையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வரும் 23, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, இணைய வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தனித்தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…
Leave a Comment