21 12 2024 சனிக்கிழமை
பட்டுக்கோட்டை கழக மாவட்ட
திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
பட்டுக்கோட்டை: காலை 10 மணி * இடம்: பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபம் * வரவேற்புரை: அ..பால சுப்பிரமணியன் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * தலைமையேற்று நோக்க உரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: அரு.நல்லதம்பி (கழகப் பொதுக்குழு உறுப்பினர்), ஆ..இரத்தின சபாபதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * புலவஞ்சி இரா.காமராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்). சோம.நீலகண்டன் (மாவட்ட கழக அமைப்பாளர்), அ.அண்ணாதுரை (கழக வழக்கறிஞர் அணி அமைப்பாளர்), முத்து துரைராஜ் (மாவட்ட கழக தொழிலாளர் அணி தலைவர்), சு.வசி *(மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர்) * கருத்துரை: அத்திவெட்டி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்). வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) * பொருள்: திராவிடர் கழக இளைஞரணி அமைப்பை கட்டமைப்பது குறித்து, கழக பிரச்சார பணிகள் குறித்தும் * வேண்டல்: திராவிடர் கழக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் தோழர்கள் நேரம் தவறா வருகையும்– கருத்தும் *நன்றியுரை: சு.அரவிந்த் குமார் (மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்) * இவன்: திராவிடர் கழக இளைஞர் அணி, பட்டுக்கோட்டை கழக மாவட்டம்
21.12.2024 சனிக்கிழமை
பெரியார் படிப்பகம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழா
திருப்பூர்: மாலை 3 மணி *இடம்: வ.உ.சி. நகர், முதல் வீதி, கொடிக்கம்பம், கொங்கு பிரதான சாலை, திருப்பூர்-7 *தலைமை: யாழ்.ஆறுச்சாமி (திருப்பூர் மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: ப.குமரவேல் (மாவட்டச் செயலாளர்) *பெரியார் படிப்பகம் திறப்பாளர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பாளர்: ந.தினேஷ்குமார் (மேயர், திருப்பூர் மாநகராட்சி, வடக்கு மாநகரச் செயலாளர், தி.மு.க.) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஆர்.பாலசுப்பிரமணியம் (துணை மேயர், திருப்பூர் மாநகராட்சி), பெ.சிவசுப்பிரமணியம் (மூத்த பத்திரிகையாளர்), மு.நாச்சிமுத்து (தலைமை பொதுக்குழு உறுப்பினர், தி.மு.க.), மு.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) 21.12.2024 சனிக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் 101ஆவது பிறந்த நாள் விழா – தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் 101ஆவது பிறந்த நாள் விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 92ஆவது பிறந்த நாள் விழா ஆகிய அய்ம்பெரும் விழா – தமிழாசிரியர் கு.தெய்வசிகாமணி அவர்களின் தொண்டறச் சிறப்பு விழா
நத்தக்காடையூர்: மாலை 6 மணி *இடம்: சிறீலட்சுமி மஹால், முத்தூர் சாலை, நத்தக்காடையூர் *தலைமை: முத்துமுருகேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட தலைவர்) *துவக்க உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்), மு.பெ.சாமிநாதன் (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்), கார்த்திகேய சிவசேனாபதி (தலைவர், அயலக தமிழர் நல வாரியம், செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க..), கே.இ.பிரகாஷ் (ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர், தி.மு.க.), இல.பத்மநாபன் (திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர், திருப்பூர் மாநகராட்சி 4ஆவது மண்டலத் தலைவர்) *கலை நிகழ்ச்சிகள்: “மந்திரமா? தந்திரமா?” செயல்முறை விளக்கம் : ஈட்டி கணேசன் (திண்டுக்கல்)
*தொண்டறச் சிறப்பு நிகழ்ச்சி: தமிழாசிரியர் கு.தெய்வசிகாமணி அவர்களைப் பாராட்டி பேசுபவர்: த.சண்முகம் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம், ஈரோடு) *நினைவுப் பரிச வழங்குபவர்: ப.குமரவேல் (மாவட்டச் செயலாளர்) *பரிசு பெற்றுக்கொள்பவர்: காளியம்மாள் தெய்வசிகாமணி (மலர்விழி மருத்துவமனை, நத்தக்காடையூர் *நன்றியுரை: பி.மணிவேலு (நகர தலைவர் திராவிடர் கழகம், காங்கேயம்)
21.12.2024 சனிக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் – நூல் திறனாய்வு – சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: தங்க.வெற்றிவேந்தன் (மாவட்ட ப.க. துணைச் செயலாளர்) *தலைமை: முனைவர் க.அன்பழகன் (மாநில திராவிடர் கழக கிராம பிரச்சார அமைப்பாளர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) *நூல் திறனாய்வாளர்: பேராசிரியர் நா.பெரியசாமி (துணை முதல்வர், நாவலர் ந.மு.வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, தஞ்சாவூர்) *நூல்: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் “பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி” *நன்றியுரை: நா.வினோத் கண்ணன் (பகுத்தறிவாளர் கழகம், நெய்வாசல்)