தி.மு.க. மாணவரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன், கழகத் தலைவரின் ”92 ஆம் அகவை நாள்”, ”வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா” ஆகியவற்றின் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, ரூபாய் 5,000த்தை ”பெரியார் உலகம்” பணிகளுக்கு நன்கொடையாக வழங்கினார். உடன் தி.மு.க. தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் பொள்ளாச்சி சித்திக். (பெரியார் திடல், 17.12.2024)