தமிழக மக்கள் முன்னணி தோழர் பொழிலன், ”பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள்” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி, நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். முனைவர் குணத்தொகையன், வழக்குரைஞர்கள் பாவேந்தன், பாரத் மற்றும் தோழர்கள் ஆறுமுகம், நற்றேவன் ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை, 17.12.2024)