நன்கொடை

Viduthalai
0 Min Read

இராசிபுரம் – முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்த வ.மாதேஸ்வரன் அவர்கள் தமது தாயாரின் 26ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (18.5.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,500 நன்கொடை வழங்கியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *