எந்தக் காரியத்தை மனிதன் நம்புவதாக இருந்தாலும், அது அவனுடைய பஞ்சேந்திரியங்களில் ஒன்றுக்கோ, திரிகரணங்களில் ஒன்றுக்கோ புலப்படக் கூடியதாக இருக்கவேண்டும்.
வாழ்க்கையில் உள்ள பேதநிலையே மனிதன் கவலைக்கு மூலகாரணம். பேதநிலையை அகற்றி ஒப்புரவு நிலையை ஆக்குதலே மனிதாபிமானம் உடையவர் கடன்.
‘சூத்திர’பட்டம் ஒழிய: கோயிலுக்குப் போகாதீர்!
நெற்றிக்குறி இடாதீர்!
மதப்பண்டிகை கொண்டாடாதீர்!
பார்ப்பானை ‘பிராமணன்’ என அழையாதீர்!
தந்தை பெரியார் பொன்மொழி
Leave a Comment