தருமபுரி மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டத்தில் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு சங்கங்களின் (FlRA) 13ஆவது மாநாட்டிற்கு நன்கொடையாக பகுத்தறிவு கலைத்துறை மாநில செயலாளர் மாரி. கருணாநிதி ரூ.5000த்தை பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வனிடம் வழங்கினார்.