ஈரோடு மாவட்டம், சிவகிரி மோகனசுந்தரம் (உதவி ஆய்வாளர், காவல்துறை) அவர்களின் நினைவு நாளை (21.12.2024) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு அவர்களது குடும்பம் சார்பாக அவரது இணையர் தமிழ் செல்வி, மகன் நவீன் குமார், மகள் ஹரிப்பிரியா மற்றும் மாவட்ட காப்பாளர் கு.சண்முகம் ஆகியோர் சார்பில் ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி.