இந்தியாவின் நம்பர் 1 பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்கு, 13,735 காலிப் பணியிடங்களை (Clerk) நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 17.12.2024 அன்று முதல் ஜன. 7 வரை பெறப்படுகின்றன. வயது வரம்பு 20 முதல் 28 வரை.
இதில், சென்னை கோட்டத்தில் மட்டும் 340 காலியிடங்கள் உள்ளன. மேலும் தகவல்களுக்கு எஸ்.பி.அய். இணையதளத்தை பார்க்கவும்.
வங்கிப் பணிக்கு வாய்ப்பு
Leave a Comment