மத்திய எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.இ.இ.ஆர்.அய்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘சயின்டிஸ்ட்’ பிரிவில் 33 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: எம்.இ., / எம்.டெக்.,
வயது: 18 – 32 (7.11.2024ன் படி)
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
கடைசி நாள்: 7.1.2025
விவரங்களுக்கு: ceeri.res.in
மின்னனு பொறியியல் நிறுவனத்தில் பணி
Leave a Comment