பட்டுக்கோட்டை: காலை 10 மணி* இடம்: நகரத் தலைவர் சேகர் அவர்களின் இல்லம் *தலைமை: மாலதி வீரையன் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * வரவேற்புரை: வளர்மதி சேகர் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: சோம நீலகண்டன் (மாவட்ட அமைப்பாளர்), தேவி நீலகண்டன் (பொதுக்குழு உறுப்பினர்). சுபத்ரா உத்ராபதி, தேவிகா அண்ணாதுரை, அசோக் ராணி காமராஜ், ராதிகா ராஜ்குமார் *வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அதிரடி அன்பழகன் (கிராம பிராச்சார மாநில அமைப்பாளர்), அத்திவெட்டி பெ.வீரையன் (மாவட்டத் தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்), இரா.நீலகண்டன் (பொதுக்குழு உறுப்பினர்), அரு.நல்லதம்பி (பொதுக்குழு உறுப்பினர்) * வழிகாட்டுதல் உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) * கலந்துரையாடல் கூட்ட நோக்கங்கள்: 1 தமிழர் தலைவர் பிறந்த நாளை மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது, 2. தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, 3 வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி வைக்கம் நூற்றாண்டு விழா ,சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நடத்துவது, 4 மகளிர் அணி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது, 5. கிளை, ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது, 6. தமிழர் தலைவர் அறிவித்துள்ள திராவிட மாடல், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மகளிர் தோழர்கள் அதிக அளவில் பங்கேற்கச் செய்வது * நன்றியுரை: ராஜலட்சுமி தமிழ்ச்செல்வம். (மாவட்ட மகளிர் அணி செயலாளர்) * கழகத் தோழர்கள் தங்களின் மாபெரும் ஒத்துழைப்பு அளித்து தங்கள் வீட்டு மகளிரை கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. *அழைப்பு: பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை
19.12.2024 வியாழக்கிழமை பட்டுக்கோட்டை திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment