மாநில அய்என்டியுசினுடைய துணைத் தலைவரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும், தந்தை பெரியாரின் பெருந்தொண்டருமான சோழபுரம் கலியனின் வாழ்விணையர் அஞ்சம்மாள் (வயது 75) இன்று 18.12.2024 காலை 5.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு நாளை (19.12.2024) காலை 10 மணியளவில் கும்பகோணம் ஒன்றியம் சோழபுரத்தில் நடைபெறும். தொடர்புக்கு, 9994384038