திருவாரூர் மாவட்டம், காட்டூர் விளாகத்தைச் சேர்ந்த கழகத் தோழரும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்தவருமான சி.செங்குட்டுவன் 13.12.2024 அன்று உடல்நலகுறைவால் மறைவுற்றார். 15.12.2024 அன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் தலைமை கழக அமைப்பாளர் வீ .மோகன், திருவாரூர் மாவட்ட தலைவர் சவு.சுரேஷ் மற்றும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் உள்ளனர்.