கழக செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி – சைதை தென்றல் இணையர்களின் 42ஆம் திருமண நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இவர்களின் மகள் ம.வீ.கனிமொழி எழுதிய “நெருப்புச் சிலிர்ப்புகள்”, “இராவண காவியம்” இரண்டு புத்தகங்களை தலைவருக்கு வழங்கினர். (சென்னை, 6.12.2024).