சத்தீஸ்கரை சேர்ந்த ஆனந்த் யாதவுக்கு(35) திருமணமாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லை. இதனால் விரக்தியடைந்த ஆனந்த், அங்குள்ள ஜோதிடரை நாடவே, கோழிக்குஞ்சை உயிருடன் விழுங்கும்படி கூறியுள்ளார். அதைக் கேட்டு ஆனந்த் கோழிக்குஞ்சை விழுங்க, அது தொண்டையில் சிக்க, மூச்சுத்திணறி உயிரிழந்தார். எனினும், அவரது தொண்டையில் சிக்கிய கோழிக்குஞ்சை மருத்துவர்கள் உயிருடன் மீட்டனர். எதற்கும் மூடநம்பிக்கை தீர்வல்ல என்பது நிரூபணமாகிறது.