ஆம்பலாபட்டு ஓவியர் தங்கராசு பெரியார் உலக நிதியாக ரூ.5000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், ராமலிங்கம்,
செ. தமிழ்ச்செல்வன் (தஞ்சை – 16.12.2024)
கரந்தை தமிழ் சங்க பொறுப்பாளர்கள்
எம். பத்மநாபன், பேரா. எஸ். மகேஷ்வரி, ஆர். சுந்தரவதனம், கே. ஜெயக்குமார் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து உரையாடினர். (தஞ்சை – 16.12.2024)