முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலர்களின் துறைகளை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதன்மை தனிச் செயலாளர் உமாநாத்திற்கு நிதி, மின்சாரம் உள் ளிட்ட 17 துறைகளும், 2ஆவது தனிச்செயலாளர் சண்முகத்திற்கு கூட்டுறவு உள்ளிட்ட 16 துறைகளும், இணைச் செயலாளர் லட்சுமி்பதிக்கு சுற்றுச்சூழல்,
அய்.டி. உள்ளிட்ட 12 துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் செயலாளர் அனுஜார்ஜ் நீண்ட விடுப்பில் செல்வதால் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலர்களின் துறைகள் மாற்றம்
Leave a Comment