கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.12.2024

viduthalai
1 Min Read

தி இந்து:

*ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று (16.12.2024) தாக்கல் இல்லை: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் கடைசி நாளில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்.
* மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பிஜு ஜனதா தளம் ஆதரிப்பதில்லை என முடிவு. தங்களை இந்தியா கூட்டணி கலந்தாலோசிக்கவில்லை என புகார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் கடுமையான அரசமைப்புச் சட்ட சவால்களை எதிர்கொள்ளும்… அது அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறது’ என்கிறார் மூத்த வழக்குரைஞரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக்

சிங்வி.

* சொந்த தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே நேருவை மோடி அவதூறு செய்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *