* 1928 சென்னை மாகாண முதல் முதலமைச்சர் பானகல் அரசர் நினைவு நாள்.
* 1971 – வங்கதேச விடுதலைப் போர்
* 1971 – இந்தியா-பாகிஸ்தான் போர்: பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்ததால் போர் முடிந்தது.
* இந்நாள் இந்தியாவிலும், வங்கதேசத்திலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
* 1971 – பிரிட்டனிடம் இருந்து பக்ரைன் அரசு விடுதலை பெற்றது. 1991 – சோவியத் யூனியனில் இருந்து கஜகஸ்தான் விடுதலை பெற்றது.
டிசம்பர் 16: வரலாற்றில் இன்று
Leave a Comment