உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக AICTE பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதன் தலைவர் சீதாராம், தமிழ் நாட்டில் உயர்கல்வி சேர்க்கை 52 விழுக்காட்டுடன் சிறப்பாக இருப்பதாக கூறினார். மேலும், 2035ஆம் ஆண்டுக்குள் தேசிய சராசரியை 50 சதவீதமாக உயர்த்த இலக்கு வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
உயர்கல்வி தமிழ்நாடு முதலிடம்!
Leave a Comment