* உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு சென்னையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நாளை (17.12.2024) தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.