- குடந்தைக்கு ரயில் மூலம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயிலடியில் மாவட்ட தலைவர் கு. நிம்மதி தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உடன்: இ.யூ.மு.லீக் கட்சித் தோழர்கள்.
- குடந்தைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், இராமலிங்கம் மற்றும் தி.மு.க. தோழர்கள் பயனாடை அணிவித்தனர்.
- குடந்தை குருசாமி குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினர்.