நாட்டாணி எஸ்.சுப்பையாவின் வாழ்விணையரும், மேனாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எஸ்.எஸ்.சங்கரவடிவேல், எஸ்.எஸ்.ராஜ்குமார் ஆகியோரின் தாயாருமான சு.மரகதம் அம்மாள் நேற்று (14.12.2024) இரவு 11 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேனாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர்
எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எஸ்.எஸ்.ராஜ்குமார் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் அம்மையாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.