வைக்கத்தில் தமிழர் தலைவரை வரவேற்று அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் மு.பெ. சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினர்.
வைக்கம் நினைவிட வளாகத்தில் வைக்கம் போராட்டத்தை நடத்திய போராளிகளின் பெயர்கள் குறிப்பிட்ட கல்வெட்டு, தந்தை பெரியார் பொன்மொழிகள், பொறிக்கப்பட்டுள்ளன.
வைக்கம் நினைவிட வளாகத்தில் வைக்கம் போராட்டத்தை நடத்திய போராளிகளின் பெயர்கள் குறிப்பிட்ட கல்வெட்டு, தந்தை பெரியார் பொன்மொழிகள், பொறிக்கப்பட்டுள்ளன.
வைக்கம் விழாவில் பங்கேற்க வருகை தந்த கழகத் தோழர்கள் சிலர் தமிழர் தலைவருடன் விழா மேடையில்…