திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி என்கிற மு.சிவந்தபெருமாள் – கத்தூரிபாய் குடும்பத்தினர் சார்பில் ஒரு லட்ச ரூபாயும், மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் -வசந்தா குடும்பத்தினர் ஆகியோர் சார்பில் ஒரு லட்ச ரூபாயும் ‘பெரியார் உலகம்’, நிதிக்காக ஆசிரியர் அவர்களை வாழ்த்தி 7.12.2024 அன்று பெரியார் திடலில் வழங்கினர்.