சமுதாயச் சீர்திருத்தத்தில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவதாக, சமுதாயச் சடங்குகளைத் தீர்ப்பதற்காக, அந்தச் சடங்குகளின் காரண காரியங்கள் – மூலம் – என்ன என்பது பற்றிக் கவலைப்படாமல் மேலாகச் சீர்திருத்தம் செய்வது. இரண்டாவதாக, சமுதாயக் குறைபாடுகள் ஏன், எப்படி வந்தன என்று கண்டறிந்து, அந்தச் சங்கடங்களுக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படைகளை ஒட்டிச் சமுதாயச் சீர்திருத்தம் செய்வது.
(விடுதலை’ 16.4.1950)