திருவாரூர் மாவட்டம், காட்டூர், எஸ்.சிங்காரம் அவர்களின் மகனும், காட்டூர் சத்துணவு அமைப்பாளர் (ஓய்வு) எஸ்.சித்தார்த்தன், காட்டூர் அரசு பேருந்து ஓட்டுநர் (ஓய்வு) எஸ்.இளங்கோவன் ஆகியோரது சகோதரரும், காட்டூர் விளாகம் மெயின் ரோடு எஸ்.தீனதயாளன் தகப்பனாரும், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த
எஸ்.செங்குட்டுவன் நேற்று (13.12.2024) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் 14.12.2024 காலை 10.00 மணியளவில் காட்டூர் விளாகம் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மறைவு
Leave a Comment