கேரளாவில் நடந்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில், கருநாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர் தேவனூர மஹா தேவாவிற்கு நடப்பு ஆண்டுக்கான வைக்கம் விருதை முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும், ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும் முதலமைச்சர் வழங்கினார். ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராக களமாடிய தேவனூர, பத்ம சிறீ, சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் வைக்கம் விருதை பெற்ற கன்னட எழுத்தாளர்
Leave a Comment