காரைக்குடி அண்ணா தமிழ்க் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அண்ணா விழாவின் 50ஆம் ஆண்டு பொன் விழா சிறப்பு மலர் (2024) வெளியிடப்பட்டுள்ளது. மலரின் பிரதியை அண்ணா தமிழ்க் கழகத்தின் செயலாளர் அ.கதிர்வேல் அவர்களால் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்குவதற்கு கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா மூலம் தரப்பட்டது. அந்த மலரினை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு அப்படியே பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி…
– நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்