மாமிசம் சாப்பிடுவதை விட்டுக் காய்கறிகளை மட்டும் உண்பது நமக்குக் கேடாக வந்த பழக்கமாகும். வட நாட்டாருக்கு நம்மை விட உடல் வளர்ச்சி, வலிவு, துணிவு அதிகமாகக் காணப்படுவது அவர்களின் உணவு முறையால்தான். நம் மக்களுக்கு அரிசிச் சோறு தேவையற்றது – பயனற்றது. மாமிசம் சாப்பிடுவதை விட்டு, மாட்டு இறைச்சியை ஒதுக்கியதும் நம் மக்களது மூடத்தனமின்றி அறிவுடைமையாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’