மன்னார்குடி நில அளவைத் துறை சர்வேயரும் திராவிடர் கழக நகர செயலாளருமான மு.ராமதாஸ் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இறுதி ஊர்வலம் டிசம்பர் 12ஆம் தேதி மாலை 4 மணி அளவில் மன்னார்குடி, ஜெயம் கொண்ட நாதர் வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.