திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை “தினசக்தி ” நாளிதழ் ஆசிரியர் – நிர்வாக இயக்குநர் கோமாபுரம் இராப.சந்திரசேகரன் சந்தித்து பொன்னாடை அணிவித்து “தமிழர் திருநாள் பொங்கல்” நூலினை வழங்கினார். (சென்னை. 10.12.2024)
“தினசக்தி ” நாளிதழ் ஆசிரியர் இராப.சந்திரசேகரன்” தமிழர் திருநாள் பொங்கல்”நூலினை வழங்கினார்
Leave a Comment