பார்ப்பனீயத்தால் ஏற்பட்டுள்ள பிறவி இழிவை வெளிப்படுத்துவது தான் இந்தக் கருப்புச் சட்டை!
அதை இன்று வரைக்கும் மேலும் இழிவுபடுத்து கிறது பார்ப்பனக் கும்பல் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!
இன்னொரு வகையில் ஓர் அமைச்சர்மீது சேற்றை அடிக்கும் வன்முறையை தமக்கே உரித்தான விஷமத்தனத்தோடு வரவேற்கிறது – தூண்டுகிறது – துக்ளக்!
இதற்காக இவர்கள்மீது சேற்றைவீச வேண்டாம் – அது தவறு என்பது நமது கண்டிப்பான வேண்டுகோள்!