நா. சங்கரலிங்கம் – ஜா. மதனராணி ஆகியோரின் மகள் ச. தீபிகாவிற்கும் சாமி. சமதர்மம் – ச. பவானி ஆகியோரின் மகன் ச.பிரின்சு என்னாரெசு பெரியாருக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மோகனா வீரமணி, பொருளாளர் வீ. குமரேசன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். ‘பெரியார் உலகத்திற்கு’ மணமக்கள் ரூ.50,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சென்னை – 10.12.2024)
ச. தீபிகா – ச.பிரின்சு என்னாரெசு திருமணம் : தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
Leave a Comment