நெய்க்குப்பை: காலை 10 மணி * இடம்: பெரியார் இல்லம், நெய்க்குப்பை * வரவேற்புரை: சவு.சந்திர மோகன் (விசிக) * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (தலைமை கழக அமைப்பாளர்), வீர.கோவிந்தராஜ் (மா.வி.தொ.செ.) * தொடக்கவுரை: பா.இதழ்மொழி * வாழ்த்துரை: சா.ரஜினிகாந்த் (விசிக), தங்க.தமிழ்ச்செல்வன் (விசிக), சேகர் (எ) கலியபெருமாள் (திமுக), பா.பிரபாகரன் (திமுக), சிறைச்செல்வன் (விசிக) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்), தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * நன்றியுரை: உ.பாண்டியன்.
14.12.2024 சனிக்கிழமை
டிச. 2 – சுயமரியாதை நாள்
டிச. 14 உரத்தநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில், பேருந்து நிலையம், உரத்தநாடு * விழா மேடையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும் * வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), இரா.துரைராசு (உரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்), பேபி ரெ.ரவிச்சந்திரன் (உரத்தநாடு நகரத் தலைவர்)* தொடக்கவுரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் * சிறப்புரை: முனைவர் கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), துரை.சந்திரசேகரன் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), எம்.இராமச்சந்திரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), கே.டி.மகேஸ்கிருஷ்ணசாமி (தலைமச் செயற்குழு உறுப்பினர், திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சை), பரணி இ.ஏ.கார்த்திகேயன் (ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், திமுக), * வாழ்த்துரை: எல்.ஜி.அண்ணா (மாவட்ட பொருளாளர், திமுக), கு.செல்வராசு (வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக) * நன்றியுரை: பு.செந்தில்குமார் (உரத்தநாடு நகரச் செயலாளர்) * கூட்டத் தொடக்கத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கலைக்குழுவினர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன், கோபு.பழனிவேல், பாவலர்.பொன்னரசு ஆகியோர் இணைந்து வழங்கும் இனஎழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெறும்: *ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.